சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடங்காதோர்

atankator · வினையாலணையும் பெயர்

1
பகைவர்கள்
enemies
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் அடி புறந்தருகுவர் அடங்காதோரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடங்காதோர் (atankator), வினையாலணையும் பெயர், 'enemies'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடங்காதோர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு