சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 35

71 words cited from this poem, ordered by line.

சூடிய
cutiya · வரி 2
worn
வழங்கா
vazhanka · வரி 2
not giving
கிடக்கை
kitakkai · வரி 3
lying in bed
கிழவர்
kizhavar · வரி 3
a man with rights
தமிழ்
tamizh · வரி 3
Thamizh language
உள்ளும்
ullum · வரி 4
among
முரசு
muracu · வரி 4
drum, drums
அரசு
aracu · வரி 5
king
எனப்படுவது
enappatuvatu · வரி 5
is talked about
ஏணி
eni · வரி 5
ladder
நினது
ninatu · வரி 5
yours
உணங்க
unanka · வரி 6
to dry
கனலி
kanali · வரி 6
battle axe
தோன்றினும்
tonrinum · வரி 6
and even when they appear, and even if they appear, and even when it appears, and even if it appears
நால்
nal · வரி 6
hanging
படரினும்
patarinum · வரி 7
even if it went
வெள்ளி
velli · வரி 7
Venus
ஊட்ட
utta · வரி 8
to feed
கவர்பு
kavarpu · வரி 8
surrounding
காவிரி
kaviri · வரி 8
Kaveri river, Kaviri river
வேலின்
velin · வரி 9
having a spear
கரும்பின்
karumpin · வரி 10
like sugarcane, of sugarcane, with sugarcane
அத்தை
attai · வரி 11
a poetic expletive of the second person
செல்வத்து
celvattu · வரி 12
with wealth, with prosperity
கூறுவல்
kuruval · வரி 13
I will tell
நினவ
ninava · வரி 13
those of your
செங்கோல்
cenkol · வரி 14
king’s just scepter
நாட்டத்து
nattattu · வரி 14
with eyes
எளியோர்
eliyor · வரி 15
poor people
பெற்றோர்
perror · வரி 16
those who attained
கொண்மூ
konmu · வரி 17
cloud
சுமந்த
cumanta · வரி 17
carried, carrying, bearing
ஞாயிறு
nayiru · வரி 17
sun
நடுவு
natuvu · வரி 18
fairness
நின்றாங்கு
ninranku · வரி 18
like standing
மாக
maka · வரி 18
in the sky
மாக விசும்பு
maka vicumpu · வரி 18
the sky that is above
கொண்டன்றோ
kontanro · வரி 20
is it so
மறைப்பது
maraippatu · வரி 21
that which covers
வளவ
valava · வரி 21
oh Chozha king
துணியின்
tuniyin · வரி 22
if bold, if fearless
பனம்
panam · வரி 22
of palmyra trees, Borassus flabellifer
வீற்றுவீற்று
virruvirru · வரி 22
as pieces
வெளிற்று
velirru · வரி 22
young
களிற்று
kalirru · வரி 23
of a male elephant, of male elephants
வருபடை
varupatai · வரி 24
armies that come
உழுபடை
uzhupatai · வரி 25
plow, plough
கொற்றமும்
korramum · வரி 25
victory
தரூஉம்
taruum · வரி 25
he gives, they bring, it brings, she brings
ஈன்றதன்
inratan · வரி 26
of yielding
ஊன்று
unru · வரி 26
planted
குன்றினும்
kunrinum · வரி 27
and even if it fails, and even if it gets reduced
பொய்ப்பினும்
poyppinum · வரி 27
even if you lie
வாரி
vari · வரி 27
combing the hair, combed the hair
அல்லன
allana · வரி 28
what are not
இயற்கை
iyarkai · வரி 28
trait
செயற்கையில்
ceyarkaiyil · வரி 28
in actions
காவலர்
kavalar · வரி 29
guard
ஞாலம்
nalam · வரி 29
earth, world
பழிக்கும்
pazhikkum · வரி 29
blaming
நீயும்
niyum · வரி 30
also you
கொள்ளாது
kollatu · வரி 31
not taking
நொதுமலாளர்
notumalalar · வரி 31
stranger, strangers
பொதுமொழி
potumozhi · வரி 31
words that are not great
ஓம்பி
ompi · வரி 32
protecting
பகடு
pakatu · வரி 32
bull
பாரம்
param · வரி 32
Indian cotton–plant, Gossypium herbaceum
புறந்தருநர்
purantarunar · வரி 32
those who protect
புறந்தருகுவை
purantarukuvai · வரி 33
you will protect
அடங்காதோர்
atankator · வரி 34
enemies
புறந்தருகுவர்
purantarukuvar · வரி 34
they will praise