சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடங்கி

atanki

1
கட்டுப்பட்டு
controlled
2
அடங்கி
stopped
3
மறைந்து
hiding

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடங்கி (atanki), 'controlled'. கலித்தொகை 1; நற்றிணை 1; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடங்கி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை