சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடங்குவான்

atankuvan

1
கிடப்பவன்
the man who is lying
ஒருசொல் hapax — appears once in the corpus

முள் எயிற்று ஏஎர் இவளை பெறும் இது ஓர் வெள் ஏற்று எருத்து அடங்குவான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடங்குவான் (atankuvan), 'the man who is lying'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடங்குவான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை