சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடர்ந்தன்ன

atarntanna · அன்ன – உவம உருபு

1
அடர்ந்தாற்போல்
like it is dense
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச் செருந்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடர்ந்தன்ன (atarntanna), அன்ன – உவம உருபு, 'like it is dense'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடர்ந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு