அடாஅ
ataa · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, அளபெடை
1
அடக்கி
contained
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, அளபெடைஆரல் கொழுஞ் சூடு அம் கவுள் அடாஅ
2
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அடாஅ (ataa), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, அளபெடை, 'contained'. புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடாஅ. Retrieved 26 Jul 2026.