சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதிற்றுப்பத்து 20

49 words cited from this poem, ordered by line.

கோ
ko · வரி 1
king
வினவின்
vinavin · வரி 1
if questioned, if asked
துருத்தி
turutti · வரி 2
island, islet
முரணியோர்
muraniyor · வரி 3
enemies
கடம்பு
katampu · வரி 4
kadampam trees, Anthocephalus cadamba, Kadapa Oak
தடிந்த
tatinta · வரி 4
chopped to pieces, hacked
அனைத்தும்
anaittum · வரி 6
and all
அனைய
anaiya · வரி 6
like
அறியலன்
ariyalan · வரி 6
a man who does not know
வாய்ப்பு
vayppu · வரி 6
being useful
தேஎத்து
teettu · வரி 7
in the country
அவிழ்பு
avizhpu · வரி 8
opening
உவந்து
uvantu · வரி 8
to become happy, being happy
நண்ணார்
nannar · வரி 9
enemies
பொய்ப்பு
poyppu · வரி 9
uttering lies
கனவினும்
kanavinum · வரி 10
even in dreams
தேய
teya · வரி 10
to be ruined
நடந்து
natantu · வரி 10
walking
இரட்டும்
irattum · வரி 11
sounding, it sounds, they sound
தேய்த்து
teyttu · வரி 11
ruined
படியோர்
patiyor · வரி 11
those who do not submit
அலற
alara · வரி 12
to scream
கடாஅ
kataa · வரி 12
rutting, with musth/musk
ஏத்த
etta · வரி 14
praised
களிறும்
kalirum · வரி 15
and male elephants, and bull elephants
தேரும்
terum · வரி 15
the chariot
மா
ma · வரி 15
Thirumakal
மாவும்
mavum · வரி 15
and mango trees
ஓம்பாது
ompatu · வரி 16
not protecting
கண்ணுளர்க்கு
kannularkku · வரி 16
to artists who sing and dance
வயிரியர்
vayiriyar · வரி 16
artists
கிடங்கின்
kitankin · வரி 17
in a moat
மிளை
milai · வரி 17
Milai country
ஞாயில்
nayil · வரி 18
battlements in a fort, breastwork in a fort
அம்பு
ampu · வரி 19
arrow
அழித்து
azhittu · வரி 19
killed
அடாஅ
ataa · வரி 20
contained
அட்டு
attu · வரி 20
killing
மார்பன்
marpan · வரி 20
a man with a chest
எமர்க்கும்
emarkkum · வரி 21
and to those like us
வல்லார்
vallar · வரி 22
a man who is not capable
அமர்ந்த
amarnta · வரி 23
seated
கொடை
kotai · வரி 23
to give, giving
கொடைக்கடன்
kotaikkatan · வரி 23
duty to give charity
கோடா
kota · வரி 23
without discord
எழிலி
ezhili · வரி 25
cloud
ஈயலன்
iyalan · வரி 26
he does not give
கூர
kura · வரி 26
very much, greatly, lot
இலீயர்
iliyar · வரி 27
may she be without