சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடாரும்

atarum · சிறப்பு உம்மை

1
விலங்குகளை அகப்படுத்தும் பொறியும்
the trap for animals
சிறப்பு உம்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

இரும்புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய பெருங்கல் அடாரும் போன்ம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடாரும் (atarum), சிறப்பு உம்மை, 'the trap for animals'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடாரும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு