சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 19

41 words cited from this poem, ordered by line.

கிடக்கை
kitakkai · வரி 1
lying in bed
வளைஇய
valaiiya · வரி 1
surrounded
தமிழ்
tamizh · வரி 2
Thamizh language
தலைமயங்கிய
talaimayankiya · வரி 2
gathered in a place
தலையாலங்கானத்து
talaiyalankanattu · வரி 2
at Thalaiyalankanam
மயங்கிய
mayankiya · வரி 2
gathered together
ஒருமையும்
orumaiyum · வரி 3
and nature of no equal
கூற்றத்து
kurrattu · வரி 3
the god of death
பன்மையும்
panmaiyum · வரி 3
many
செழிய
cezhiya · வரி 4
oh Pandiyan king, Thalaiyalankanathu Cheruvendra Nedunchezhiyan
தூக்கிய
tukkiya · வரி 4
analyzed
புலி
puli · வரி 5
tiger, tigers
மாட்டிய
mattiya · வரி 5
placed, set up
அடாரும்
atarum · வரி 6
the trap for animals
போன்ம்
ponm · வரி 6
like, similar
முயங்கினேன்
muyankinen · வரி 7
I embraced
குரீஇ
kurii · வரி 8
small bird
தூம்புடை
tumputai · வரி 10
being tubular, with hollow core
வாயொடு
vayotu · வரி 10
with the mouth
ஒப்ப
oppa · வரி 11
like
நாஞ்சில்
nancil · வரி 11
Nanjil country
புரள
purala · வரி 11
moving
களம்படுத்த
kalampatutta · வரி 12
ruined in the battlefield, killed in the battlefield
வலத்தர்
valattar · வரி 12
those who are victorious
எந்தையொடு
entaiyotu · வரி 13
with our husbands
கிடந்தோர்
kitantor · வரி 13
those who had died
புதல்வர்
putalvar · வரி 13
sons
இன்ன
inna · வரி 14
of this nature
விறலும்
viralum · வரி 14
victory
அழ
azha · வரி 15
to cry, crying
கசிந்து
kacintu · வரி 15
feeling sad
மூதில்
mutil · வரி 15
old houses
கண்ணோடிய
kannotiya · வரி 16
pitied
கூற்று
kurru · வரி 16
death
அல்லனோ
allano · வரி 17
did I not
எழுவர்
ezhuvar · வரி 17
seven kings
கடந்தோய்
katantoy · வரி 17
you won
கழூஉ
kazhuu · வரி 18
to wash
கவைஇய
kavaiiya · வரி 18
embraced
மலைந்தன
malaintana · வரி 19
they fought
கிடப்ப
kitappa · வரி 70
fallen down