சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடிப்படுத்த

atippatutta · பெயரெச்சம்

1
வேட்டையாடிய
hunted
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

எல் அடிப்படுத்த கல்லாக் காட்சி வில் உழுது உண்மார் நாப்பண்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடிப்படுத்த (atippatutta), பெயரெச்சம், 'hunted'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடிப்படுத்த. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு