சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடியகத்து

atiyakattu · வினையெச்சம்

1
அடிச் சுவட்டில்
on the footprints
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பெருங்களிறு மிதித்த அடியகத்து இரும்புலி ஒதுங்குவன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடியகத்து (atiyakattu), வினையெச்சம், 'on the footprints'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடியகத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு