சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடியன்

atiyan · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
காலடி உடையவன்
one with feet
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நோன் அடியன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடியன் (atiyan), குறிப்பு வினையாலணையும் பெயர், 'one with feet'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடியன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு