சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடியின்

atiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
காலடியைப்போன்று
like the feet
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
2
பாதத்தினை
the feet

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடியின் (atiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like the feet'. புறநானூறு 1; சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடியின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு