சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடியை

atiyai

1
காலடியை
the feet
ஒருசொல் hapax — appears once in the corpus

மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியைத் தலையினால் தொட்டு உற்றேன் சூள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடியை (atiyai), 'the feet'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடியை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை