சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடிவழி

ativazhi · பெயர்ச்சொல்

1
அடிப்படை நெறி
basic path
பெயர்ச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடிவழி (ativazhi), பெயர்ச்சொல், 'basic path'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடிவழி. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி