சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடுத்தனம்

atuttanam · தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
அருகில் இருப்போம்
us being near
தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

படுத்தனம் பணிந்தனம் அடுத்தனம் இருப்பின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடுத்தனம் (atuttanam), தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'us being near'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடுத்தனம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு