சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடையூ

ataiyu

1
அடைந்து
reaching
ஒருசொல் hapax — appears once in the corpus

வண்ணக் கருவிய வளங்கெழு கமஞ்சூல் .................. கடுஞ்சிலை கழறி விசும்பு அடையூ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடையூ (ataiyu), 'reaching'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடையூ. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து