சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதிற்றுப்பத்து 81

88 words cited from this poem, ordered by line.

உலகம்
ulakam · வரி 1
earth, world
புரக்கும்
purakkum · வரி 1
protects, protecting
கமஞ்சூல்
kamancul · வரி 2
filled with water
கமம்
kamam · வரி 2
full
கருவிய
karuviya · வரி 2
having thunder and lightning
வண்ண
vanna · வரி 2
with color
அடையூ
ataiyu · வரி 4
reaching
கழறி
kazhari · வரி 4
roaring
நிவந்து
nivantu · வரி 4
rising
இசைக்கும்
icaikkum · வரி 5
calling, hooting, screeching
பொழுதொடு
pozhutotu · வரி 5
at the time
இயல
iyala · வரி 6
of the nature
களிறு
kaliru · வரி 6
bull elephant, male elephant
தாங்க
tanka · வரி 6
bearing
மா
ma · வரி 6
Thirumakal
திரிந்து
tirintu · வரி 7
twisted
நுடங்க
nutanka · வரி 7
moving, swaying
அதிர்வில்
atirvil · வரி 8
unshaken, without trembling
இறுப்பினும்
iruppinum · வரி 8
despite staying
கொட்ப
kotpa · வரி 8
whirling
கொள்ளா
kolla · வரி 9
not suiting, differing
மைந்தினர்
maintinar · வரி 9
those who are brave
வயவர்
vayavar · வரி 9
bandits
கங்குலும்
kankulum · வரி 10
night, nights, even during the nights
சுடர்வர
cutarvara · வரி 10
to shine
விழுத்தொடி
vizhuttoti · வரி 10
fine bangles
மீ
mi · வரி 11
above, atop
மீகையர்
mikaiyar · வரி 11
those who placed their hands above
நெடிய
netiya · வரி 12
long
முடிதல்
mutital · வரி 12
ending
மொழியூஉ
mozhiyuu · வரி 12
uttering
வேட்கையர்
vetkaiyar · வரி 12
those with desire
கெடாஅ
ketaa · வரி 13
unspoiled
நிறுமார்
nirumar · வரி 13
to establish, to make it stand
இடாஅ
itaa · வரி 14
piercing
இடாஅ ஏணி
itaa eni · வரி 14
limitless
ஏணி
eni · வரி 14
ladder
அடிப்படுத்தலின்
atippatuttalin · வரி 15
since it was subjugated
மாற்றி
marri · வரி 15
changed
கட்டி
katti · வரி 16
Katti was a small–region king
நிழல்விடு
nizhalvitu · வரி 16
emitting brightness
உதவி
utavi · வரி 17
help, helping
கட்டளை
kattalai · வரி 17
touchstone, gold rubbing stone
வலிப்ப
valippa · வரி 17
urging
பெரும்பழம்
perumpazham · வரி 19
jackfruit, Artocarpus integrifolia
மிசைந்து
micaintu · வரி 19
eat, ate, eating
அயர்ந்தன்ன
ayarntanna · வரி 20
like celebrated
தூம்பு
tumpu · வரி 21
tubular, hollow inside
பழுனிய
pazhuniya · வரி 21
aged
பிழி
pizhi · வரி 21
squeezed
காந்தள்
kantal · வரி 22
malabar glory lily blossoms
இரவலர்க்கு
iravalarkku · வரி 23
for those who come requesting gifts, to those who come requesting gifts
ஈயும்
iyum · வரி 23
giving, donating
மேவலர்
mevalar · வரி 23
those who desire
கொல்லி
kolli · வரி 24
Kolli Mountain
சுரும்பு
curumpu · வரி 24
honeybee
பசும்பிடி
pacumpiti · வரி 25
mysore gamboge, Garcinia xanthochymus
பெருவாய் மலரொடு
peruvay malarotu · வரி 25
with Tuscan jasmine flowers, trachelospermum jasminoides
மகிழ்ந்து
makizhntu · வரி 25
happy, joyful
மலரொடு
malarotu · வரி 25
with flowers
ஆயத்து
ayattu · வரி 26
with friends
உமிழ்ந்தன்ன
umizhntanna · வரி 26
like emitting
சுடரிழை
cutarizhai · வரி 26
bright jewels
கரந்த
karanta · வரி 27
hidden
வண்டுபடு
vantupatu · வரி 27
swarmed by bees
ஒடுங்கு
otunku · வரி 28
controlled
ஒடுங்கு ஈர் ஓதி
otunku ir oti · வரி 28
oh woman with perfect shiny hair
ஒண்ணுதல்
onnutal · வரி 28
a woman with a bright forehead
அமர்த்த
amartta · வரி 29
differing
குழைக்கு
kuzhaikku · வரி 29
to the earrings
கொடுங்குழைக்கு
kotunkuzhaikku · வரி 29
to the curved earrings
நயவர
nayavara · வரி 29
causing love
அமர்ந்த
amarnta · வரி 30
seated
பெருந்தகைக்கு
peruntakaikku · வரி 30
for the esteemed one
மாணிழை
manizhai · வரி 31
a woman wearing splendid jewels
புரவி
puravi · வரி 32
horse, horses
மாள
mala · வரி 32
a poetic expletive of the second person
கைவிட்டு
kaivittu · வரி 33
abandoning
முன்னிலை
munnilai · வரி 33
in front
எதிர்ந்து
etirntu · வரி 34
differing
பெறாஅ
peraa · வரி 34
did not get
மள்ளரொடு
mallarotu · வரி 34
with warriors
அறுத்தல்
aruttal · வரி 35
to destroy
துஞ்சுக
tuncuka · வரி 36
may they sleep
வேந்தரும்
ventarum · வரி 36
the kings
தோட்கு
totku · வரி 37
to the one with arms
பெருந்தோட்கு
peruntotku · வரி 37
to the woman with large arms
விருந்தும்
viruntum · வரி 37
and celebrating