சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணங்கினால்

anankinal · ஆல் – மூன்றன் உருபு

1
கடவுள் காரணமாக
because of the god
ஆல் – மூன்றன் உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

மனை சேர்த்திய வல் அணங்கினால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணங்கினால் (anankinal), ஆல் – மூன்றன் உருபு, 'because of the god'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணங்கினால். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை