சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணங்குறு

anankuru

1
கடவுள் தன்மையுடைய
with divine attributes
2
முருகன் முன் வைத்த
placed in front of Murukan
3
வருந்துகின்ற
distressed
4
முருகனால் வருத்தமுற்ற
distressed due to Murukan

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணங்குறு (anankuru), 'with divine attributes'. நற்றிணை 1; ஐங்குறுநூறு 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணங்குறு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை