சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணல்

anal

2
சேவலின் தாடி
rooster’s neck flap, wattle
4
மோவாய்
chin

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணல் (anal), 'beard'. நற்றிணை 5; அகநானூறு 4; புறநானூறு 3; பெரும்பாணாற்றுப்படை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணல். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை