நற்றிணை 198
21 words cited from this poem, ordered by line.
உயர்ந்து
uyarntu · வரி 1
tall, high, lifted
சேயின்
ceyin · வரி 1
from a distance
மதவலி
matavali · வரி 1
oh man of great strength
யா
ya · வரி 1
ya tree, Hardwickia binate
வரூஉம்
varuum · வரி 1
come, will come, comes
ஓமை
omai · வரி 2
Dillenia indica, Toothbrush Tree
உம்பர்
umpar · வரி 3
beyond
ஆழ்ந்தன்று
azhntanru · வரி 4
it has filled up
கண்பட
kanpata · வரி 4
appearing in the eyes
இடவயின்
itavayin · வரி 5
on the left side
தொழுவேன்
tozhuven · வரி 5
I will bow with respect
அரும்பிய
arumpiya · வரி 6
appeared
திதலை
titalai · வரி 6
marks
தாஅர்
taar · வரி 7
garland
வார்ந்து
varntu · வரி 7
peeling
வருகுவள்
varukuval · வரி 8
she will come
அணல்
anal · வரி 9
beard
எருத்தின்
eruttin · வரி 9
like a bull
அம்பின்
ampin · வரி 10
with arrows
எய்யா
eyya · வரி 10
not shot
ஈன்றேன்
inren · வரி 12
I gave birth