சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணவரும்

anavarum · பெயரெச்சம்

1
நிமிர்ந்திருக்கும்
lifted
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

செவ்வரை கொழி நீர் கடுப்ப அரவின் அவ்வரி உரிவை அணவரும் மருங்கில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணவரும் (anavarum), பெயரெச்சம், 'lifted'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணவரும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு