சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணிகுவம்

anikuvam · தோழியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
அலங்கரிப்போம்
we will adorn
தோழியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வண்டு இமிர் நறும் சாந்து அணிகுவம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணிகுவம் (anikuvam), தோழியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'we will adorn'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணிகுவம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு