சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணிபவர்க்கு

anipavarkku

1
அணிபவர்களுக்கு
to those who wear
ஒருசொல் hapax — appears once in the corpus

வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை நீர் உளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணிபவர்க்கு (anipavarkku), 'to those who wear'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணிபவர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை