சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 9

56 words cited from this poem, ordered by line.

எறித்தரு
erittaru · வரி 1
scorching
உறி
uri · வரி 2
hoop or network of ropes for hanging pots with food
கரகமும்
karakamum · வரி 2
and pots
முக்கோலும்
mukkolum · வரி 2
and the three rods held by Vaishnava ascetics
அசைஇ
acaii · வரி 3
staying
நெறிப்பட
nerippata · வரி 3
in a proper manner
அந்தணீர்
antanir · வரி 4
oh Brahmin, oh Brahmins
ஏவல்
eval · வரி 4
shooting
குறிப்பு
kurippu · வரி 4
intention
கொளை
kolai · வரி 4
principle
செயல்
ceyal · வரி 4
to do, doing
ஒழுக்கத்தீர்
ozhukkattir · வரி 5
oh those of good behavior
வெவ்விடை
vevvitai · வரி 5
hot place, scorching place
ஒருத்தி
orutti · வரி 6
a woman
ஒருத்தியும்
oruttiyum · வரி 6
and one woman
ஒருவனும்
oruvanum · வரி 6
and a man
ஒருவன்
oruvan · வரி 6
a god of no equal
பிறள்
piral · வரி 6
another woman
உளே
ule · வரி 7
inside
புணர்ச்சியர்
punarcciyar · வரி 7
those who united
அன்னார்
annar · வரி 8
those of such nature
இருவரை
iruvarai · வரி 8
two persons
காணிரோ
kaniro · வரி 8
did you see
அல்லேம்
allem · வரி 9
we are not, we did not, we do not
கடத்து
katattu · வரி 9
in the forest in the forest
கண்டனம்
kantanam · வரி 9
we will see
காணேம்
kanem · வரி 9
we have not seen
அண்ணலோடு
annalotu · வரி 10
with the noble man
ஆண்
an · வரி 10
male
தாயிர்
tayir · வரி 11
you are one with motherly traits
மடவரல்
matavaral · வரி 11
a naïve woman
மாணிழை
manizhai · வரி 11
a woman wearing splendid jewels
அல்லதை
allatai · வரி 12
other than, else
சாந்தம்
cantam · வரி 12
sandalwood tree, sandal wood, sandal paste
படுப்பவர்க்கு
patuppavarkku · வரி 12
those who rub
போறிர்
porir · வரி 12
you are like
பிறப்பினும்
pirappinum · வரி 13
even if growing
மலைக்கு
malaikku · வரி 13
to the mountain
அனையள்
anaiyal · வரி 14
a woman of that nature
நினையுங்கால்
ninaiyunkal · வரி 14
while thinking
நுமக்கு
numakku · வரி 14
to you, for you
அணிபவர்க்கு
anipavarkku · வரி 15
to those who wear
தேருங்கால்
terunkal · வரி 17
when analyzing
நிறுப்பல்
niruppal · வரி 17
I will establish
இன்னிசை
innicai · வரி 18
sweet music
ஏழ்
ezh · வரி 18
seven
முரல்பவர்க்கு
muralpavarkku · வரி 18
those who sing
யாழ்
yazh · வரி 19
lute
யாழ்க்கு
yazhkku · வரி 19
for the lute
சூழுங்கால்
cuzhunkal · வரி 20
when analyzing
கற்பினாட்கு
karpinatku · வரி 22
for the virtuous woman
படரன்மின்
pataranmin · வரி 22
do not do
சிறந்தானை
cirantanai · வரி 23
the great man
சென்றனள்
cenranal · வரி 23
she went
வழிபடீஇ
vazhipatii · வரி 23
worshipping
பிரியா
piriya · வரி 24
not leaving