சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணிமார்

animar

1
அணியும் பொருட்டு
for decorating
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆலும் கடம்பும் அணிமார் விலங்கிட்ட மாலை போல் தூங்கும் சினை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணிமார் (animar), 'for decorating'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணிமார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை