சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணியோ

aniyo · ஓகாரம் வினா

1
அழகை அளிக்கின்றதோ
does it give beauty
ஓகாரம் வினா
ஒருசொல் hapax — appears once in the corpus

புல்லல் எம் தோளிற்கு அணியோ, எம் கேளே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணியோ (aniyo), ஓகாரம் வினா, 'does it give beauty'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணியோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை