சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணிவாரா

anivara · எதிர்மறைப் பெயரெச்சம்

1
வரிசை அறிய இயலாத
unable to see the rows
எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இழை அணிவாரா ஒண் பூங்கலிங்கம் உடீஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணிவாரா (anivara), எதிர்மறைப் பெயரெச்சம், 'unable to see the rows'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணிவாரா. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு