சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணிவுற்ற

anivurra · பெயரெச்சம்

1
அணியப்பெற்ற
having on, bearing
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணிவுற்ற (anivurra), பெயரெச்சம், 'having on, bearing'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணிவுற்ற. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை