சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அதர்பட்ட

atarpatta

1
வழியை உண்டு பண்ணிய
created the path
ஒருசொல் hapax — appears once in the corpus

யானையொடு மறவர் மயங்கித் தூறு அதர்பட்ட ஆறு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அதர்பட்ட (atarpatta), 'created the path'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அதர்பட்ட. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை