சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அதர்பட

atarpata

1
வழியை உண்டு பண்ண
creating paths
ஒருசொல் hapax — appears once in the corpus

எழில் வேழம் அழுவம் சூழ் புகை அழல் அதர்பட மிதித்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அதர்பட (atarpata), 'creating paths'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அதர்பட. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை