சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அதர்ப்படுத்த

atarppatutta

1
வழிநடத்திச் சென்ற
went properly on the path
ஒருசொல் hapax — appears once in the corpus

களிறு அதர்ப்படுத்த கல் உயர் கவாஅன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அதர்ப்படுத்த (atarppatutta), 'went properly on the path'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அதர்ப்படுத்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு