சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அதளன்

atalan · குறிப்பு வினைமுற்று

1
விலங்கின் தோலினால் செய்த படுக்கையை உடையவன்
a man with an animal hide bed
குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கடை கோல் சிறு தீ அடைய மாட்டித் திண் கால் உறியன், பானையன், அதளன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அதளன் (atalan), குறிப்பு வினைமுற்று, 'a man with an animal hide bed'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அதளன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு