சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அதள்

atal

1
தோல்
leather, animal hide

Aka 58–4, 109–13, 205–19, 374–14, Nat 351–7, மான் தோல் – Pura 317–3, 320–10, Mathu 310, Mathu 419 – ஆட்டின் தோல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அதள் (atal), 'leather, animal hide'. அகநானூறு 1; நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அதள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு