சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அதியர் கோமான்

atiyar koman

1
அதியமான் நெடுமான் அஞ்சி
Athiyaman Neduman Anji
2
அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி, Athiyaman Neduman Anji’s son Pokuttezhini ஒரு குறுநில மன்னன்
a small–region king

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அதியர் கோமான் (atiyar koman), 'Athiyaman Neduman Anji'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அதியர் கோமான். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு