சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 392

48 words cited from this poem, ordered by line.

அதியர் கோமான்
atiyar koman · வரி 1
Athiyaman Neduman Anji
கோமான்
koman · வரி 1
king
மதி
mati · வரி 1
moon
எழினி
ezhini · வரி 2
Athiyaman Neduman Anji, one of the seven great donors
நிலவின்
nilavin · வரி 3
with the moon
பனிபடு
panipatu · வரி 3
very cold
களிற்று
kalirru · வரி 4
of a male elephant, of male elephants
ஒற்றுபு
orrupu · வரி 5
beating
கிணை
kinai · வரி 5
a kind of drum
கொடாஅ
kotaa · வரி 5
not giving tributes
மிடற்று
mitarru · வரி 5
with a neck
ஈரத்து
irattu · வரி 7
in a wet place
நிணம்படு
ninampatu · வரி 7
with fat
பாட்டு
pattu · வரி 7
due to the rain
இருங்களந்தோறும்
irunkalantorum · வரி 8
in all the big battlefields
களந்தோறும்
kalantorum · வரி 8
in all the battlefields
தோறும்
torum · வரி 8
every, each, whenever, a distributive suffix
பூட்டி
putti · வரி 9
tied, tying
கொள்ளும்
kollum · வரி 10
and horse gram
வரகும்
varakum · வரி 10
and millet
வித்தும்
vittum · வரி 10
what was seeded
வெள்ளை
vellai · வரி 10
white
உழவ
uzhava · வரி 11
oh farmer
வைகல்
vaikal · வரி 11
day
நின்றனென்
ninranen · வரி 12
I stood
கேணி
keni · வரி 13
pit
பகட்டு
pakattu · வரி 13
with bulls
பாசி
paci · வரி 13
moss
உடீஇ
utii · வரி 15
wore, wearing
உண்ம்
unm · வரி 15
you eat
கலிங்கம்
kalinkam · வரி 15
clothing, garment
கடுப்பு
katuppu · வரி 16
fast
தேள்
tel · வரி 16
scorpion
நாட்படு
natpatu · வரி 16
aged
அளைஇ
alaii · வரி 17
enjoying
கலத்து
kalattu · வரி 17
sapphire
கோள்மீன்
kolmin · வரி 17
planet
பொலங்கலத்து
polankalattu · வரி 17
in gold bowls
அன்றியும்
anriyum · வரி 18
not just that
ஈத்தல்
ittal · வரி 18
giving
ஊண்
un · வரி 18
food
அந்தரத்து
antarattu · வரி 19
in the sky
நல்கியோன்
nalkiyon · வரி 19
he gave
அமிழ்தம்
amizhtam · வரி 20
nectar
அரும்பெறல்
arumperal · வரி 20
hard to obtain, precious, rare
கரும்பு
karumpu · வரி 21
sugarcane
தந்தோன்
tanton · வரி 21
the man who gave
பிறங்கடை
pirankatai · வரி 21
an heir, a man of same ancestry