சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அதிர்தலை

atirtalai · வினைத்தொகை

1
நடுங்கும் தலைகள்
trembling heads
வினைத்தொகை

நரை மூதாளர் அதிர்தலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அதிர்தலை (atirtalai), வினைத்தொகை, 'trembling heads'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அதிர்தலை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு