சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அத்தியை

attiyai · இரண்டாம் வேற்றுமை உருபு

1
ஆட்டன் அத்தியை, ஆதிமந்தியின் கணவனை
Attan Athi who is the husband of the Chozha princess Athimanthi, Āttan Atti who is the husband of the Cōḻa princess Ātimanti
இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

தோட்டு இருஞ்சுரியல் மணந்த பித்தை ஆட்டன் அத்தியைக் காணீரோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அத்தியை (attiyai), இரண்டாம் வேற்றுமை உருபு, 'Attan Athi who is the husband of the Chozha princess Athimanthi, Āttan Atti who is the husband of the Cōḻa princess Ātimanti'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அத்தியை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு