சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அந்துவஞ்சாத்தனும்

antuvancattanum · உம்மை எண்ணும்மை

1
குறுநில மன்னனான அந்துவஞ்சாத்தனும்
and the small–region king Anthuvansathan
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

உரை சால் அந்துவஞ்சாத்தனும் ஆதன் அழிசியும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அந்துவஞ்சாத்தனும் (antuvancattanum), உம்மை எண்ணும்மை, 'and the small–region king Anthuvansathan'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அந்துவஞ்சாத்தனும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு