சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 71

44 words cited from this poem, ordered by line.

உள்ளத்து
ullattu · வரி 1
of the mind
சினைஇ
cinaii · வரி 1
became angry
மடங்கலின்
matankalin · வரி 1
like a lion
மடங்கா
matanka · வரி 1
not losing
அடங்கா
atanka · வரி 2
not contained in words
இயைந்து
iyaintu · வரி 2
together
உடங்கு
utanku · வரி 2
together
அவரை
avarai · வரி 3
them
என்னொடு
ennotu · வரி 3
with me
பொருதும்
porutum · வரி 3
we will fight
அலற
alara · வரி 4
to scream
தேரொடு
terotu · வரி 4
with the chariot
புறங்காணேன்
purankanen · வரி 5
I do not see them fleeing
இவளினும்
ivalinum · வரி 6
more than her
பிரிக
pirika · வரி 6
may I separate
அன்பின்
anpin · வரி 7
with kindness
அவையத்து
avaiyattu · வரி 7
of the assembly
திரியா
tiriya · வரி 7
as a wick
ஒருவனை
oruvanai · வரி 8
you are one with – Thirumal
திரிந்து
tirintu · வரி 8
twisted
நாட்டி
natti · வரி 8
placing
மெலிகோல்
melikol · வரி 9
unrighteous rule
வையை
vaiyai · வரி 10
Vaikai river
கோமான்
koman · வரி 11
king
மையல்
maiyal · வரி 11
Maiyal, a town belonging to Mavan
ஆந்தையும்
antaiyum · வரி 12
and Anthai who is the leader of Eyil town
உரைசால்
uraical · வரி 12
suitable for words, suitable for verses
எயில்
eyil · வரி 12
Eyil, a town belonging to Anthai
மாவனும்
mavanum · வரி 12
and Mavan who was a small–region king who ruled in Maiyal town
அந்துவஞ்சாத்தனும்
antuvancattanum · வரி 13
and the small–region king Anthuvansathan
ஆதன் அழிசியும்
atan azhiciyum · வரி 13
and the small–region king Athan Azhisi
இயக்கனும்
iyakkanum · வரி 14
and Iyakkan who is a leader
உளப்பட
ulappata · வரி 14
including, and these
வெஞ்சின
vencina · வரி 14
having great rage
கலந்த
kalanta · வரி 15
combined, mixed
கேளிரொடு
kelirotu · வரி 15
with relatives
நண்பின்
nanpin · வரி 15
with friendship
இழுக்கி
izhukki · வரி 16
slipping and falling
ஒன்றோ
onro · வரி 16
a particle which has the force of addition or of enumeration
மன்பதை
manpatai · வரி 17
many lives
ஒரீஇ
orii · வரி 18
moving away
காவலின்
kavalin · வரி 18
from protection
பிறக்கு
pirakku · வரி 19
behind, after
வன்புலம்
vanpulam · வரி 19
harsh land