அனம்
anam · அன்னம் என்பதன் தொகுத்தல் விகாரம்
1
அன்னப்பறவை
goose
அன்னம் என்பதன் தொகுத்தல் விகாரம்ஒருசொல் hapax — appears once in the corpus
ஆய் தூவி அனம் என, அணி மயில் பெடை எனத் தூது உண் அம் புறவு எனத் துதைந்த நின் எழில் நலம்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அனம் (anam), அன்னம் என்பதன் தொகுத்தல் விகாரம், 'goose'. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அனம். Retrieved 26 Jul 2026.