சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அனைத்தல்லது

anaittallatu

1
அவை அல்லாதவை யாவும்
other than all that
ஒருசொல் hapax — appears once in the corpus

அனைத்தல்லது யாதும் அறிந்ததோ இல்லை நீ வேறு ஓர்ப்பது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அனைத்தல்லது (anaittallatu), 'other than all that'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அனைத்தல்லது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை