சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 95

81 words cited from this poem, ordered by line.

இவர்தரல்
ivartaral · வரி 1
do not come here
நில்
nil · வரி 1
you stand
அன்னவை
annavai · வரி 2
all those
இவ்வழி
ivvazhi · வரி 2
this place, here
கூந்தலார்
kuntalar · வரி 2
those with hair
செல்வாய்
celvay · வரி 2
you are going, you will go
புலர்வு
pularvu · வரி 3
dryness
போறி
pori · வரி 3
you appear to be
மயங்கினை
mayankinai · வரி 3
you are confused
வந்தாங்கு
vantanku · வரி 3
like how you came
சிவப்ப
civappa · வரி 4
to become red, becoming red
இயைந்த
iyainta · வரி 5
united, together
ஒளிர்
olir · வரி 5
having brightness
செறிந்து
cerintu · வரி 5
tight
பல்லாய்
pallay · வரி 5
oh woman with teeth
அனைத்தல்லது
anaittallatu · வரி 6
other than all that
கண்டேம்
kantem · வரி 6
we saw ()
குறும்பூழ்
kurumpuzh · வரி 6
quail
யாதும்
yatum · வரி 6
anything
அறிந்ததோ
arintato · வரி 7
understood
ஓர்ப்பது
orppatu · வரி 7
thinking
பட்டாய்
pattay · வரி 7
you got caught
கண்டமை
kantamai · வரி 8
what was seen
கேட்டேன்
ketten · வரி 8
I heard
ஈகை
ikai · வரி 9
gold
காலின்
kalin · வரி 9
with the feet
புதுவன
putuvana · வரி 9
new ones
பிரியா
piriya · வரி 10
not leaving
புலையன்
pulaiyan · வரி 10
a bard
யாழின்
yazhin · வரி 10
of a lute
இகுத்த
ikutta · வரி 11
lowered
இனி இனி
ini ini · வரி 11
now
சாய்த்து
cayttu · வரி 11
leaning, tilting
பட்டன
pattana · வரி 11
they stayed
எண்ணின்
ennin · வரி 12
with sesame plants
தபுத்த
taputta · வரி 12
ruined
அல்கல்
alkal · வரி 14
daily
அழுந்து
azhuntu · வரி 14
pressing down
உளைந்தீயாய்
ulaintiyay · வரி 14
you do not feel sad
கவ்வை
kavvai · வரி 14
tender sesame pods
தாரின்வாய்
tarinvay · வரி 15
on the garland
காணினும்
kaninum · வரி 16
even when seeing, even on seeing
போகாது
pokatu · வரி 16
not leaving, not going
ஆம்
am · வரி 17
happening
ஈரமாய்
iramay · வரி 18
with wetness, with pus
விட்டன
vittana · வரி 18
happened
கையின்
kaiyin · வரி 19
with the trunk
கொடிற்று
kotirru · வரி 19
on the cheeks
செய்யாது
ceyyatu · வரி 19
not causing, not doing
முழுதும்
muzhutum · வரி 19
totally, fully, entirely
துடைத்து
tutaittu · வரி 20
rubbed
வெல்லாது
vellatu · வரி 20
not winning
வேண்டினும்
ventinum · வரி 20
if desired
குறிப்பு
kurippu · வரி 22
intention
கொடுக்கும்
kotukkum · வரி 22
gives, giving
கொட்டி
kotti · வரி 22
pressing down
ஆயிழாய்
ayizhay · வரி 23
Oh woman wearing chosen jewels
தொடுகு
totuku · வரி 24
I will touch
போற்றிய
porriya · வரி 24
understood
அன்னையோ
annaiyo · வரி 25
are you of that nature
அறியாமை
ariyamai · வரி 25
ignorance, not being aware, not knowing
மயங்கிய
mayankiya · வரி 25
gathered together
அறிகல்லாய்
arikallay · வரி 26
you don’t understand
ஏற்றி
erri · வரி 27
placing
தலைப்பெய்து
talaippeytu · வரி 27
placing on the head
நல்லாய்
nallay · வரி 27
oh woman
கண்டாய்
kantay · வரி 28
you saw
கையொடு
kaiyotu · வரி 28
red–handed
பிழைத்தேன்
pizhaitten · வரி 28
I erred
அருளுகம்
arulukam · வரி 29
us showering graces
தெருள
terula · வரி 29
clearly
யாரேம்
yarem · வரி 29
who are we
அளித்து
alittu · வரி 30
it is pitiable
பூழ்
puzh · வரி 30
University of Madras Lexicon – quail, partridge
அளித்தி
alitti · வரி 31
you shower graces
பாணனோடு
pananotu · வரி 31
with the bard
ஏய்க்கும்
eykkum · வரி 32
causing
நீத்தலின்
nittalin · வரி 32
if leaving
நடலை
natalai · வரி 33
deceit
நடலைப்பட்டு
natalaippattu · வரி 33
getting deceived
பட்டு
pattu · வரி 33
being there, having