சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அனையையோ

anaiyaiyo

1
நீ அத்தன்மையுடையையோ
are you of that nature
ஒருசொல் hapax — appears once in the corpus

எடுத்து ஓதற்கு அனையையோ நீ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அனையையோ (anaiyaiyo), 'are you of that nature'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அனையையோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை