கலித்தொகை 76
52 words cited from this poem, ordered by line.
ஆட
ata · வரி 1
playing
கய
kaya · வரி 1
in the pond
நோக்கியும்
nokkiyum · வரி 1
and looking
புனையிழை
punaiyizhai · வரி 1
beautiful jewels
தைஇயும்
taiiyum · வரி 2
and wearing, adorning
வணங்கியும்
vanankiyum · வரி 2
and humbling
வரி
vari · வரி 2
thoyyil design
நினையுபு
ninaiyupu · வரி 3
thinking
வருந்தும்
varuntum · வரி 3
saddened, is sad, are sad
அனையையோ
anaiyaiyo · வரி 4
are you of that nature
இனையள்
inaiyal · வரி 4
she of this nature
ஓதற்கு
otarku · வரி 4
to utter
வினவுதி
vinavuti · வரி 5
you are questioning
விளங்கிழாய்
vilankizhay · வரி 5
Oh woman wearing bright jewels
சிவப்பு
civappu · வரி 6
anger
சென்றாய்
cenray · வரி 6
you went
தந்தனைத்தற்கோ
tantanaittarko · வரி 7
is it for you giving
பௌவத்து
pauvattu · வரி 7
in the ocean
உற்றவர்
urravar · வரி 8
those who have attained
கடுத்த
katutta · வரி 8
harsh
கௌவை
kauvai · வரி 8
gossip
உணராய்
unaray · வரி 9
you do not understand
உரைத்ததை
uraittatai · வரி 9
what was told
ஒவ்வா
ovva · வரி 9
it is not proper
ஒடுங்கி
otunki · வரி 10
moving aside
ஒல்லேம்
ollem · வரி 10
we did not agree
பெயர்தர
peyartara · வரி 10
going
நெறித்து
nerittu · வரி 11
removing the outer petals
இருந்தது
iruntatu · வரி 12
being
விடுந்தவர்
vituntavar · வரி 12
those who are shunned
விரகு
viraku · வரி 12
smartness, intelligence
இலையாய்
ilaiyay · வரி 13
without
கடிந்ததும்
katintatum · வரி 13
removing
கழறிய
kazhariya · வரி 13
being with rage
செய்தனைத்தற்கோ
ceytanaittarko · வரி 13
is it for doing
வந்ததை
vantatai · வரி 13
coming
தேற்றாய்
terray · வரி 14
you do not know
வணங்கிறை
vanankirai · வரி 14
oh one with curved forearms
வணங்கு
vananku · வரி 14
curved, bent
கரும்பு
karumpu · வரி 15
sugarcane
தொய்யில்
toyyil · வரி 15
thoyyil were patterns drawn on the arms and breasts of young women
வேய்
vey · வரி 15
bamboo
ஆயத்தார்
ayattar · வரி 16
group of friends
புரிபு
puripu · வரி 16
desiring
உரிது
uritu · வரி 17
belonging
உலமந்தாய்
ulamantay · வரி 17
you have attained sorrow
போன்றதை
ponratai · வரி 17
it is like
ஆயிழாய்
ayizhay · வரி 19
Oh woman wearing chosen jewels
தேற்றல்
terral · வரி 19
clarifying
செய்வது
ceyvatu · வரி 20
to do, doing
நமர்
namar · வரி 20
our lover
செயற்பாலது
ceyarpalatu · வரி 22
what could be done