சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அன்னவர்

annavar

1
அத் தன்மையுடையவர்கள்
persons of such nature

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அன்னவர் (annavar), 'persons of such nature'. கலித்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அன்னவர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை