சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரிபாடல் 3

232 words cited from this poem, ordered by line.

மாஅயோய்
maayoy · வரி 1
oh woman with a complexion like mango sprouts
அறுக்கும்
arukkum · வரி 2
it blocks
பிறப்பு
pirappu · வரி 2
birth
மறுபிறப்பு
marupirappu · வரி 2
next birth
உருபின்
urupin · வரி 3
with the form
அடுக்கல்
atukkal · வரி 4
mountain side
ஐந்தும்
aintum · வரி 4
and five
அறனும்
aranum · வரி 5
and righteousness
ஐவரும்
aivarum · வரி 5
and the five planets, Mars, Mercury, Jupiter, Venus and Saturn
ஞாயிறு
nayiru · வரி 5
sun
திங்களும்
tinkalum · வரி 5
even in the months
சிறாரும்
cirarum · வரி 6
and children
மக்களும்
makkalum · வரி 6
the sons
விதியின்
vitiyin · வரி 6
Kasipan’s
எண்மரும்
enmarum · வரி 7
and the eight
கபிலரும்
kapilarum · வரி 7
and the rudras
பதினொரு
patinoru · வரி 7
eleven
இருவரும்
iruvarum · வரி 8
both of them
தருமனும்
tarumanum · வரி 8
and Yaman
மா
ma · வரி 8
Thirumakal
உலகமும்
ulakamum · வரி 9
the world
உலகின்
ulakin · வரி 9
of the earth, of the world
ஏழ்
ezh · வரி 9
seven
மன்பதும்
manpatum · வரி 9
and the people
மூ
mu · வரி 9
three
மூவேழ்
muvezh · வரி 9
twenty one
உரைத்தேம்
uraittem · வரி 10
we are uttering
பரந்தவை
parantavai · வரி 10
what was spread
மாயோய்
mayoy · வரி 10
oh dark colored woman
உரைதர
uraitara · வரி 11
to praise
மாயா
maya · வரி 11
not spoiled
வலந்து
valantu · வரி 11
surrounding
வாய்மொழி
vaymozhi · வரி 11
truthful words
ஓடை
otai · வரி 12
forehead ornaments of elephants
தாதையும்
tataiyum · வரி 13
the father
தாமரை
tamarai · வரி 13
lotus, Nelumbo nucifera
அந்தணர்
antanar · வரி 14
Brahmins
அருமறை
arumarai · வரி 14
precious Vedas
மொழியுமால்
mozhiyumal · வரி 14
utters
மொழியும்
mozhiyum · வரி 14
it talks, it utters
அமரரை
amararai · வரி 15
the celestials
அமிழ்தின்
amizhtin · வரி 15
like nectar
ஏஎர்
eer · வரி 15
beautiful
வெளவிய
velaviya · வரி 15
seized
இடுக்கண்
itukkan · வரி 16
pain, misery, distress
களைந்த
kalainta · வரி 16
removed
பயந்தோள்
payantol · வரி 16
a woman who gave birth
புள்ளினை
pullinai · வரி 16
you have the bird Garudanas your mount
புள்ளின்
pullin · வரி 17
like a bird, like birds
ஓங்குயர்
onkuyar · வரி 18
very high, very tall
சேவலோய்
cevaloy · வரி 18
oh lord with a Garudan flag, oh Thirumal
நிவந்து
nivantu · வரி 18
rising
உளரோ
ularo · வரி 19
are they there
தொழார்
tozhar · வரி 19
those who do not worship
அடியினை
atiyinai · வரி 20
you are with a foot
கனலி
kanali · வரி 21
battle axe
கூற்றமும்
kurramum · வரி 21
and death
செங்கனலியும்
cenkanaliyum · வரி 21
and red flames
ஞமன்
naman · வரி 21
Yaman
ஆயிரம்
ayiram · வரி 22
one thousand
தொகூஉம்
tokuum · வரி 22
collecting
ஊழி
uzhi · வரி 23
days of one's life
உழுதோய்
uzhutoy · வரி 24
you dug up
எனவும்
enavum · வரி 24
despite stating
கேழல்
kezhal · வரி 24
pig
ஒழுகு
ozhuku · வரி 25
happening continuously
மாவிசும்பு
mavicumpu · வரி 25
black clouds
வறள
varala · வரி 25
becoming dry
சிறகர்
cirakar · வரி 26
wings
உறையுள்
uraiyul · வரி 27
residing place
சிறப்பு
cirappu · வரி 27
splendor, greatness, honor
ஞாலத்து
nalattu · வரி 27
the earth’s
தேவரும்
tevarum · வரி 27
and the sages
நால்
nal · வரி 28
hanging
பாடுவோர்
patuvor · வரி 28
those who sing
பாடும்
patum · வரி 29
singing
பாடுவார்
patuvar · வரி 30
singers
எரிசினம்
ericinam · வரி 31
heat of fire
பெயரொடு
peyarotu · வரி 31
with the name
உருவின
uruvina · வரி 32
they have the shapes
கொன்றோய்
konroy · வரி 32
oh you who killed
திறம்பிய
tirampiya · வரி 34
differing
நடுவுநிலை
natuvunilai · வரி 34
being impartial
நயம்
nayam · வரி 34
righteousness, justice, fairness
மாஅல்
maal · வரி 35
Thirumal
மு
mu · வரி 36
three
முனிவ
muniva · வரி 36
oh sage
நெடுவேள்
netuvel · வரி 37
Murukan
மைந்த
mainta · வரி 37
oh mighty lord
வேள்
vel · வரி 37
a king from the Velir clan
எண்
en · வரி 38
sesame
ஏந்தல்
ental · வரி 38
lifted
கையாள
kaiyala · வரி 38
oh one with hands
பேராள
perala · வரி 39
oh famous lord
ஆற்றல்
arral · வரி 40
ability
பதிற்று
patirru · வரி 40
ten
மதவலி
matavali · வரி 40
oh man of great strength
மள்ள
malla · வரி 41
oh warrior
விரித்த
viritta · வரி 41
spread
பதினாயிரம்
patinayiram · வரி 42
ten thousand
முதல்வ
mutalva · வரி 42
oh lord, Thirumal
முதுமொழி
mutumozhi · வரி 42
the Vedas
நூறாயிரம்
nurayiram · வரி 43
a lakh, hundred thousand
அனைத்தும்
anaittum · வரி 44
and all
அனைய
anaiya · வரி 44
like
இனைத்து
inaittu · வரி 45
these
யாக்கையை
yakkaiyai · வரி 45
oh you with a body
அலது
alatu · வரி 46
without
உணர்தியோ
unartiyo · வரி 46
do you know
நினைப்பின்
ninaippin · வரி 46
when thinking
முன்னை
munnai · வரி 47
in front
அகன்ற
akanra · வரி 48
wide
அனைத்தினும்
anaittinum · வரி 48
from everything
கேள்வி
kelvi · வரி 48
Vedas
விரிந்து
virintu · வரி 48
spreading
உணர்வினும்
unarvinum · வரி 49
and with feelings
மனத்தினும்
manattinum · வரி 49
and with the mind
வலியினும்
valiyinum · வரி 49
and with arrogance
மரபினோய்
marapinoy · வரி 50
you of tradition
உண்டி
unti · வரி 52
food
மதி
mati · வரி 52
moon
அமரர்க்கு
amararkku · வரி 53
for the celestials
பைம்பூண்
paimpun · வரி 53
new jewels
முதல்வன்
mutalvan · வரி 53
Thirumal (
அகன்று
akanru · வரி 54
leaving
அயர்ந்து
ayarntu · வரி 54
desiring
திரிந்து
tirintu · வரி 54
twisted
நெகிழ்பு
nekizhpu · வரி 55
slipping
பாய்ந்த
paynta · வரி 55
attacked
அன்னவர்
annavar · வரி 56
persons of such nature
அல்லா
alla · வரி 56
not
அவுணர்க்கு
avunarkku · வரி 56
to the demons
இவர் இவர்
ivar ivar · வரி 57
those and those
நட்டோர்
nattor · வரி 57
friends
அறிவோர்க்கு
arivorkku · வரி 58
to those who are aware
மரபு
marapu · வரி 58
tradition
வகையும்
vakaiyum · வரி 58
and method
அணர்
anar · வரி 59
lifted upwards
அரவு
aravu · வரி 59
snake
ஆயிர
ayira · வரி 59
thousand
ஊர்தியும்
urtiyum · வரி 60
the vehicle, the mount
செங்கண்
cenkan · வரி 60
red earth
கால
kala · வரி 61
with legs
கிளக்கும்
kilakkum · வரி 61
uttering
முதல்வனை
mutalvanai · வரி 61
you are the leader, Thirumal
இனைமை
inaimai · வரி 62
these traits
ஏஎ
ee · வரி 62
arrow
கிளத்தலின்
kilattalin · வரி 62
since it states
தீயினுள்
tiyinul · வரி 63
in the flames
தெறல்
teral · வரி 63
distressing
கல்லினுள்
kallinul · வரி 64
among gems
மணியும்
maniyum · வரி 64
and bells
வாய்மை
vaymai · வரி 64
truth, honesty
அறத்தின்
arattin · வரி 65
with righteousness
மறத்தின்
marattin · வரி 65
of bravery
மைந்து
maintu · வரி 65
strength
பூதத்து
putattu · வரி 66
of the five great elements
முதலும்
mutalum · வரி 66
and tree trunks
வேதத்து
vetattu · வரி 66
of the Vedas
அளியும்
aliyum · வரி 67
and pity, and graces
ஒளியும்
oliyum · வரி 67
and light
சுடர்
cutar · வரி 67
sun
திங்கள்
tinkal · வரி 67
moon
வெஞ்சுடர்
vencutar · வரி 67
the heat–emitting sun
அனைத்தின்
anaittin · வரி 68
of everything
உட்பொருளும்
utporulum · வரி 68
the meaning of what’s inside
பொருளும்
porulum · வரி 68
and material wealth
உண்மையும்
unmaiyum · வரி 69
the truth
உறைவதும்
uraivatum · வரி 69
and living place
அனையை
anaiyai · வரி 70
you are like that
மறவியில்
maraviyil · வரி 70
forgetting
மாயம்
mayam · வரி 70
lies
இடைமுறை
itaimurai · வரி 71
protection
தொழிலில்
tozhilil · வரி 71
in the tasks
முதல்முறை
mutalmurai · வரி 71
creation
பிறப்பித்தோர்
pirappittor · வரி 72
those who gave birth
பிறவா
pirava · வரி 72
not appearing
பறவா
parava · வரி 73
பறவாப் பூவை
paravap puvai · வரி 73
kaya flower which has the same word as a stork
பறவாப் பூவைப் பூவினோயே
paravap puvaip puvinoye · வரி 73
oh lord who is of the color of kaya flowers, Thirumal
பூவினோய்
puvinoy · வரி 73
oh lord who is of the color of a flower
படாமை
patamai · வரி 75
not casting
ஆக்கிய
akkiya · வரி 76
cooked
ஏமத்தை
emattai · வரி 76
you offer protection
பாகு
paku · வரி 77
divisions
ஐந்து
aintu · வரி 78
five
நான்கு
nanku · வரி 78
four
மூன்று
munru · வரி 78
three
எட்டு
ettu · வரி 79
eight
ஏழு
ezhu · வரி 79
seven
தொண்டு
tontu · வரி 79
nine
சிறப்பினை
cirappinai · வரி 80
you are great
நவிற்றும்
navirrum · வரி 80
talked about
நால்வகை
nalvakai · வரி 80
four kinds
காரி
kari · வரி 81
poison
வெள்ளை
vellai · வரி 81
white
பச்சை
paccai · வரி 82
green
பைங்கண்
painkan · வரி 82
green eyes
அல
ala · வரி 83
is not
இடவல
itavala · வரி 83
oh lord who is on the left and right sides
காவல
kavala · வரி 83
Oh lord who protects lives
குட
kuta · வரி 83
Oh lord with a pot, Thirumal
கோவல
kovala · வரி 83
oh cattle herder, Thirumal
காணா
kana · வரி 84
seen
காணாது
kanatu · வரி 84
not seeing
நினைவ
ninaiva · வரி 84
you are in the thoughts
நீயா
niya · வரி 84
not leaving
மரப
marapa · வரி 84
oh lord of tradition
உலகு
ulaku · வரி 85
world
மன்ன
manna · வரி 85
oh lord who is everlasting
மன்னவ
mannava · வரி 85
oh king
பாண
pana · வரி 86
oh bard
புலவ
pulava · வரி 86
causing flesh stink
யாழ்
yazh · வரி 86
lute
கோட்ட
kotta · வரி 87
with banks
செல்வ
celva · வரி 87
oh Thirumal
தோலா
tola · வரி 87
not failing
ஆடை
atai · வரி 88
garment, clothing
வண்ண
vanna · வரி 88
with color
வலம்புரிவண்ண
valampurivanna · வரி 88
oh lord who is of the color of a right–whorled conch shell, Thirumal is white in the thretha yugam
பருதி
paruti · வரி 89
sun
மல்ல
malla · வரி 89
oh warrior
வலவ
valava · வரி 89
oh charioteer
திருவின்
tiruvin · வரி 90
Thirumakal’s
அமையத்து
amaiyattu · வரி 91
at that time
இயலா
iyala · வரி 91
not appeared
நடுவண்
natuvan · வரி 92
in the middle
நாம
nama · வரி 92
causing fear
வெள்ளத்து
vellattu · வரி 92
of a flood
நேமி
nemi · வரி 94
wheel
பொகுட்டு
pokuttu · வரி 94
uneven, rough
பூவினுள் பிறந்தோனும்
puvinul pirantonum
and the one who was born inside a flower