சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அன்னார்க்கு

annarkku

1
அத் தன்மையுடையார்க்கு
to the man of that nature
ஒருசொல் hapax — appears once in the corpus

இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை என் உயிர் காட்டாதோ மற்று?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அன்னார்க்கு (annarkku), 'to the man of that nature'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அன்னார்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை