சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 143

138 words cited from this poem, ordered by line.

திகழ்ந்த
tikazhnta · வரி 1
shining, bright
நிலா
nila · வரி 1
moon
நீங்கி
ninki · வரி 1
removed, moved, left, leaving
நகல்
nakal · வரி 2
brightness
பையென்ற
paiyenra · வரி 2
saddened
மதியம்
matiyam · வரி 2
moon
திலகத்தள்
tilakattal · வரி 3
a woman wearing a pottu
நீத்த
nitta · வரி 3
removed
தளிரின்
talirin · வரி 4
like a sprout, like tender leaf
பசும்பொன்
pacumpon · வரி 4
new gold
மா
ma · வரி 4
Thirumakal
கணிகாரம்
kanikaram · வரி 5
buttercup tree, Cochlospermum gossypium
கொட்கும்
kotkum · வரி 5
roaming around
பசலையள்
pacalaiyal · வரி 6
the woman with pallor spots
மறைத்த
maraitta · வரி 6
hid, hiding
மறைந்த
marainta · வரி 6
hid, vanished
நினையா
ninaiya · வரி 7
thinking
நிலன்
nilan · வரி 7
land
நோக்கா
nokka · வரி 7
looked
வெறியா
veriya · வரி 7
confused
அஞ்சா
anca · வரி 8
not fearing
அரற்றா
ararra · வரி 8
screaming
அழாஅ
azhaa · வரி 8
crying
உயங்கினாள்
uyankinal · வரி 8
she was sad
ஒத்தி
otti · வரி 8
a woman
என்பீர்
enpir · வரி 9
you saying so
கேட்டீமின்
kettimin · வரி 9
you listen
செய்தாள்
ceytal · வரி 9
she did
செய்தேன்
ceyten · வரி 9
I did
அருளாது
arulatu · வரி 10
not giving
கேட்ட
ketta · வரி 10
heard
மறையின்
maraiyin · வரி 10
secretly
மானை
manai · வரி 10
the animal asunam
யாழ்
yazh · வரி 10
lute
எஞ்ச
enca · வரி 11
to be ruined
அவனை
avanai · வரி 12
him
ஒருவன்
oruvan · வரி 12
a god of no equal
பறை
parai · வரி 12
drum
தரின்
tarin · வரி 13
if she gives
நவ
nava · வரி 13
nine
நாட்டில்
nattil · வரி 13
in the country
ஆகுவேன்
akuven · வரி 14
I will become
உடையேன்
utaiyen · வரி 14
I have
நெகிழ்த்தானை
nekizhttanai · வரி 15
the man who caused thinning
மேஎய்
meey · வரி 15
with
ஒன்றி
onri · வரி 17
together
முயங்கும்
muyankum · வரி 17
embracing
வருதிர்
varutir · வரி 17
you are coming
அந்தோ
anto · வரி 18
alas
உசாதிர்
ucatir · வரி 18
do not ask
கலங்கன்மின்
kalankanmin · வரி 19
you do not feel distressed
போய
poya · வரி 19
went
மருடிர்
marutir · வரி 19
do not be bewildered
அன்னார்க்கு
annarkku · வரி 20
to the man of that nature
இன்னுயிர்
innuyir · வரி 20
sweet life
எனைத்தொன்றும்
enaittonrum · வரி 20
not any
காட்டாதோ
kattato · வரி 21
has it not showed
தபு
tapu · வரி 21
ruined
அறியாதார்
ariyatar · வரி 22
those who do not understand
ஞாயிறு
nayiru · வரி 22
sun
கதழ்வை
katazhvai · வரி 23
you will be angry
கழிய
kazhiya · வரி 23
much, greatly
இரக்குவேன்
irakkuven · வரி 24
I am requesting
பட்டு
pattu · வரி 24
being there, having
வழிபட்டு
vazhipattu · வரி 24
worshipping, praising
சீறுங்கால்
cirunkal · வரி 25
when angry
துறந்தானை
turantanai · வரி 25
the man who abandoned
விடாதீமோ
vitatimo · வரி 26
do not allow
அழிதக
azhitaka · வரி 27
to be sad
ஊரார்
urar · வரி 27
those in town
போழ்தினான்
pozhtinan · வரி 27
at the time
மாஅ
maa · வரி 27
mango tree
தாஅம்
taam · வரி 28
spreads
பாடுப
patupa · வரி 28
they sing
ஆஅம்
aam · வரி 29
Shorea robusta
சென்றாய்
cenray · வரி 29
you went
சென்றார்
cenrar · வரி 29
he went
தளிர்க்கும்
talirkkum · வரி 29
they sprout
மீள்தரின்
miltarin · வரி 29
if he returns
தளிர்க்குவேம்
talirkkuvem · வரி 30
we will be happy
யாஅம்
yaam · வரி 30
ya trees
நெய்தல்
neytal · வரி 31
waterlily flowers
நெறிக்கவும்
nerikkavum · வரி 31
வல்லன்
vallan · வரி 31
a man who has ability
ஈர்க்கவும்
irkkavum · வரி 32
to draw
கரும்பு
karumpu · வரி 32
sugarcane
எழுதவும்
ezhutavum · வரி 33
and to draw
தொய்யில்
toyyil · வரி 33
thoyyil were patterns drawn on the arms and breasts of young women
செறிவினான்
cerivinan · வரி 34
when desire is controlled
வல்லான்
vallan · வரி 34
a capable man
ஆள்பவன்
alpavan · வரி 35
lord
இனையும்
inaiyum · வரி 37
distressing
காப்பார்
kappar · வரி 37
those who protect
குழல்
kuzhal · வரி 37
flute
கிளவி
kilavi · வரி 38
word
செவ்வழி
cevvazhi · வரி 38
Sevvali tune
நிற்ப
nirpa · வரி 38
occurring
என்தலை
entalai · வரி 40
to me
கலக்கத்தோடு
kalakkattotu · வரி 40
causing distress
காலன்
kalan · வரி 40
the god of death, Kootruvan
பட்டாய்
pattay · வரி 41
you got caught
மாலையும்
malaiyum · வரி 41
even in the evenings
இருளொடு
irulotu · வரி 42
in darkness
பௌவத்து
pauvattu · வரி 42
in the ocean
சுடர்
cutar · வரி 43
sun
கேள்வர்
kelvar · வரி 44
husbands
ஞாலத்து
nalattu · வரி 44
the earth’s
துறக்கத்து
turakkattu · வரி 45
பெற்றார்
perrar · வரி 45
those who attained, those who received
மனம்
manam · வரி 45
mind
எய்துதல்
eytutal · வரி 46
approaching
வேண்டிய
ventiya · வரி 46
desired, desiring
வேண்டியாங்கு
ventiyanku · வரி 46
as desired
உமிழ்
umizh · வரி 47
poured
யாண்டும்
yantum · வரி 47
anywhere, any place
உய்யா
uyya · வரி 48
unable to shed the pain of widowhood
தூற்றும்
turrum · வரி 48
it drops
விழுமத்து
vizhumattu · வரி 48
due to sorrow
பசந்தன
pacantana · வரி 49
they became yellow, they became pale
பீர்
pir · வரி 49
ridge gourd flower
அவர்க்கு
avarkku · வரி 50
to him
நீலம்
nilam · வரி 50
blue waterlilies
உலகத்து
ulakattu · வரி 52
on earth, in the world
தழீஇ
tazhii · வரி 52
to embrace
மன்னனும்
mannanum · வரி 53
the king
அன்னானை
annanai · வரி 54
the man who is like
காவாதது
kavatatu · வரி 55
not protecting
துயரால்
tuyaral · வரி 57
due to the sorrow
நோயொடு
noyotu · வரி 57
with love affliction
மனத்தவள்
manattaval · வரி 57
a woman with a mind
மன்னிய
manniya · வரி 57
stable, firm
இறந்தவன்
irantavan · வரி 58
the man who passed, the man who went
பணிந்து
panintu · வரி 58
humbling, submitting
தென்னவன்
tennavan · வரி 59
the Pandiyan king
தெளித்த
telitta · வரி 59
explained clearly
தேஎம்
teem · வரி 59
honey
இன்னகை
innakai · வரி 60
oh woman of sweet smile
எய்தினள்
eytinal · வரி 60
she attained